What do you think?

அறம் சிறுகதைத் தொகுதி [‘Aram’ Stories]
யானை டாக்டர்
Short story about Dr.V.Krishnamurthy.
Unknown Binding
First published January 1, 2011
About the author
Jeyamohan
210 books879 followersB. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.
He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions.
---
தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.
அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.
அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 30 of 215 reviews
June 2, 2017
கொஞ்சம் கொஞ்சமா உடம்பெல்லாம் பரவுற விஷம் போல, படிக்க படிக்க கொஞ்சம் கொஞ்சமா மூளையில் இருக்கும் அத்தனை நியூரான்களையும் இந்தக் கதை தன்வசமாக்கி கொள்வது போல ஒரு மாயை. விவரிக்கப்படமுடியாத, அனுபவிச்சா மட்டுமே புரியுற ஒரு ப்லேதோரா ஆப் தாட்ஸ் மனச சும்மா புரட்டிபோட்டுச்சு. என் வாழ்நாள்ல சத்தியமா இந்த கதையை இன்னும் பல தடவை படிக்க போறேன்னு மட்டும் தெளிவா தெரியுது.
டாப் ஸ்லிப்பில் டாக்டர் கேவோட பார்வையில இருந்து அந்த காட்டையும் அதனுள் வாழும் உறுப்பினர்களையும் பார்க்குற அனுபவம் எனக்கு ஒரு ஐ ஓபன்ர்ன்னு தான் சொல்லணும். இந்த கதையின் நரேட்டரை போலவே நானும் இந்த கதையோடவே வளர்ந்து, முடிவுல ஒரு முற்றிலும் மாறுபட்ட பெர்ஸ்பெக்டிவோட தான் போகிறேன்.
"ச்ச..என்ன கேவலமான பிறவிங்க ல நாமெல்லாம்" ன்னு இறைவி படத்துல ஸ்.ஜே.சூர்யா சொல்லுறாமாதிரி ஒரு புறம் தோனிட்டே இருக்க, டாக்டரை நினைக்கும் போது மனிதநேயம் எங்கேயேயும் போய்விடல ன்னு நரேட்டரை போலவே மனசும் ஒரு புறம் அமைதி கொள்ள- இந்த இரண்டு முரண்பட்ட எண்ணமும் மாறி மாறி வருவது இந்த கதையோட நரேஷனின் பலம்.
இந்த கதையில் என்னை கவர்ந்த சில வசனங்கள்-
"மனுஷன் என்னமோ அவன் பெரிய புடுங்கின்னு நினைக்கிறான். மிருகங்களுக்கு ஆத்மா கெடையாது பகுத்தறிவு கெடையாது. அவனோட எச்சப்புத்தியிலே ஒரு சொர்க்கத்தையும் கடவுளையும் உண்டுபண்ணி வச்சிருக்கானே அதில மிருகங்களுக்கு எடம் கெடையாதாம். நான்ஸென்ஸ்…’ டாக்டர் கே முகம் சிவந்தார்."
"அழுக்குச்சட்டையை கழற்றிவீசுவதுபோல என்னை உதறிவிட்டு நான்குகால்களுடன் அந்த அதிதூய பசுமைவெளியில் பாய்ந்துசெல்லவேண்டும். இந்த காற்றும் இந்த வெயிலும் என்னை அன்னியமென ஒதுக்காமல் அணைத்துக்கொள்ளும். அங்கே வலி உண்டு நோய் உண்டு மரணம் உண்டு. ஆனால் கீழ்மை இல்லை. ஒருதுளிகூட கீழ்மை இல்லை. ’உன்னை நன்கறிந்த எவரும் அருவருத்து விலகுவர். உயிர் கொண்ட கீழ்ததரப் புழுதியே நீ’ நான் விசும்பி அழுதபடி ஜீப்பை நிறுத்திவிட்டேன்."
"எனக்கும் என் தலைமுறைக்கும் கிடைக்கிற லட்சியமெல்லாம் வேலைக்குப்போ, பணம் சம்பாதி, பெரிய மனுஷனா ஆயிக்காட்டுங்கிறது மட்டும்தானே ? என்னைப்பாருங்க பிளஸ்டூ வரை மார்க் வாங்கி ஜெயிச்சு அமெரிக்கா போயிடணும்கிறத மட்டும்தான் நான் நினைச்சிட்டிருந்தேன். அமெரிக்கா போய் சம்பாதிச்சவங்க மட்டும்தான் வாழ்க்கையிலே ஜெயிச்சவங்களா எனக்கு தோணிச்சு…என்னை மாதிரி லட்சக்கணக்கானவங்க வெளியே வளர்ந்துட்டு வர்ராங்க சார்."
"இங்க வந்து குடிச்சு வாந்தி பண்ணி பீர்பாட்டிலை உடைச்சு யானைகாலுக்கு போட்டுட்டு போறானே அவனும் நம்மசமூகத்திலேதான் டாக்டர் வளந்து வர்ரான். அவன்தான் ஐடி கம்பெனிகளிலேயும் மல்ட்டி நேஷனல் கம்பெனிகளிலேயும் வேல பாக்கறான். மாசம் லட்ச ரூபா சம்பளம் வாங்கறான். கொழகொழன்னு இங்க்லீஷ் பேசறான். அதனால தான் பெரிய பிறவி மேதைன்னு நினைச்சுக்கறான். தெரிஞ்சோ தெரியாமலோ அவன் கையிலேதானே இந்த நாடும் இந்த காடும் எல்லாம் இருக்கு."

March 4, 2021
ஆனா இங்க வந்து தற்செயலா உங்களைச் சந்திக்கிற வரைக்கும் தெரியலையே டாக்டர். நான் பள்ளிக்கூடத்திலயும் காலேஜிலயும் இதையெல்லாம் படிக்கலையே. எனக்கும் என் தலைமுறைக்கும் கிடைக்கிற லட்சியமெல்லாம் வேலைக்குப்போ, பணம் சம்பாதி, பெரிய மனுஷனா ஆயிக்காட்டுங்கிறது மட்டும்தானே ? என்னைப்பாருங்க பிளஸ்டூ வரை மார்க் வாங்கி ஜெயிச்சு அமெரிக்கா போயிடணும்கிறத மட்டும்தான் நான் நினைச்சிட்டிருந்தேன். அமெரிக்கா போய் சம்பாதிச்சவங்க மட்டும்தான் வாழ்க்கையிலே ஜெயிச்சவங்களா எனக்கு தோணிச்சு… என்னை மாதிரி லட்சக்கணக்கானவங்க வெளியே வளர்ந்துட்டு வர்ராங்க சார். இலட்சியமே இல்லாத தலைமுறை. தியாகம்னே என்னான்னு தெரியாத தலைமுறை… மகத்தான சந்தோஷங்கள் இந்த மண்ணிலே இருக்குங்கிறதே தெரியாத தலைமுறை..
’இங்க வந்து குடிச்சு வாந்தி பண்ணி பீர்பாட்டிலை உடைச்சு யானைகாலுக்கு போட்டுட்டு போறானே அவனும் நம்மசமூகத்திலேதான் டாக்டர் வளந்து வர்ரான். . அவன்தான் ஐடி கம்பெனிகளிலேயும் மல்ட்டி நேஷனல் கம்பெனிகளிலேயும் வேல பாக்கறான். மாசம் லட்ச ரூபா சம்பளம் வாங்கறான். கொழகொழன்னு இங்க்லீஷ் பேசறான். அதனால தான் பெரிய பிறவி மேதைன்னு நினைச்சுக்கறான். தெரிஞ்சோ தெரியாமலோ அவன் கையிலேதானே இந்த நாடும் இந்த காடும் எல்லாம் இருக்கு…அவங்களிலே ஒரு பத்துபர்செண்ட் ஆட்களுக்கு இப்டி ஒரு மகத்தான வாழ்க்கை, இப்டி ஒரு தெய்வீக உலகம் இருக்க்குன்னு தெரியட்டுமேன்னு நினைச்சேன்.
தெரியப்படுத்தன ஜெய மோகனுக்கு நன்றிகள்🖤

April 4, 2022
ஆழமான, மனதைக் கவரும் சிறுகதை. திரு.ஜெயமோகன் தனது சமீபத்திய பேட்டி ஒன்றில், படைப்புக்காக ஆராய்ச்சி செய்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறியிருந்தார். அவர் கதையில் வாழ்வதை நம்புகிறார். 'யானை டாக்டர்' மற்றும் 'துணைவன்' ஆகிய இரு கதைகளிலும், அவர் தனது வாழ்க்கைப் பயணம் மற்றும் பயண அனுபவத்தின் வளமான அனுபவத்தைப் பயன்படுத்தி இவைகளை பின்னியிருப்பதைக் காண முடிந்தது.
தற்செயலாக, யானைகளைப் பற்றிய ஒரு புத்தகத்தை நான் சமீபத்தில் படித்தேன். Jodi Picoult's 'Leaving time'. அது ஒரு முழு நீள நாவல். காடுகளில் மற்றும் சிறைபிடிக்கப்பட்ட ஆப்பிரிக்க /ஆசிய யானைகளின் நடத்தை குறித்து நிறைய ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன என்பது தெளிவாகத் தெரிந்தது. யானைகளின் நடத்தையின் அடிப்படையில் இந்த இரண்டு புத்தகங்களையும் என்னால் இணைக்க முடிகிறது.

September 2, 2020
The charm of Tamil+Malayalam in Jayamohan's writing is not as visible as it is in "Mindachennai"here. Still the story and the interview at the end makes it a worthy read. Its amazing how many stories he is able to dig out and how.
June 16, 2024
நான் வாசித்த எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் முதல் நாவல். இந்தக் கதையில் வரும் அந்த வனத்துறை அதிகாரி டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அவர்களை அணுகுவதற்கு எவ்வளவு தயங்கினாரோ, ஜெயமோகன் அவர்களின் படைப்புகளை வாசிக்க எனக்குள் அப்படி ஒரு தயக்கம். இன்று இருக்கும் தமிழ் எழுத்தாளர்களில் நிறைய விமர்சனத்திற்கு ஆளான ஓர் எழுத்தாளர் என்பதே அதற்கு ஒரு காரணமாக இருந்தது. ஆனால் இந்த யானை டாக்டர் கதையில் காட்டு உயிரினங்கள் மேல் அவர் கொண்ட பற்றும், காடுகளையும் அங்கு வாழும் உயிரினங்களை இழிவுபடுத்தும் மனிதர்களின் மேல் அவர் கொண்டுள்ள கோபமும் நிறைந்த எழுத்துக்கள் என்னை மிக வெகுவாக ஈர்த்தது.
இந்தக் கதையில் வரும் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி கதாபாத்திரம் உண்மையாகவே யானைகளுக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு வனத்துறை மருத்துவர் என்று தெரிந்தபோது ஒரே பிரமிப்பாக இருந்தது. வனத்துறை அதிகாரியாக வருபவர் கடமைக்கென்று அந்தப் பணியில் சேர்ந்தவராக வருவார். புழுக்களைப் பார்த்து அருவருப்பு கொள்ளும் அவரை, டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நட்பு அந்தப் புழுக்களைக் கைக்குழந்தைகள் எனவும், வெண்ணிற தழல்துளிகள் எனவும் அவரை கவிதை பாட வைத்து காட்டின் மீது பற்று கொண்டவராக மாற்றிவிடும்
ஆறு செந்நாய்கள் டாக்டர் கே. அவர்களை சூழ்ந்து கொள்ளும் ஒரு காட்சி. அந்த சூழலை அவர் அணுகிய விதம் வாசிக்கும்போது மெய் சிலிர்த்தது. மனிதர்கள் சில நேரம் அருவருப்பு நிறைந்த ஜீவராசிகளாக இருப்பதை லார்ட். பைரன் அவர்கள் வளர்ப்பு நாயின் கல்லறையின் எழுதிய 'Epitaph to a dog' கவிதை கொண்டு டாக்டர் கே. விவரிப்பார். அதை வாசிக்கும்போது நம்மிடம் ஒரு சிறுமை உணர்வு எழுவதைத் தவிர்க்க முடியாது.
காடுகள் காக்கப்படவேண்டுமென்றால் அங்குள்ள மிருகங்கள் காக்கப்பட வேண்டும். குறிப்பாகத் தன் சாணத்திற்குள் ஒராயிரம் காடுகளை ஒளித்துவைத்திருக்கும் உன்னதப் பிறவிகளான யானைகள்.
காடுகள் மீதும், நம் சுற்றுச்சூழல் மீதும் அக்கறை இல்லாதவர்களைக் கூட அக்கறை கொள்ள வைக்கும் இந்த இந்த யானை டாக்டர் கதை. ஆகவே இக்கதை பள்ளி புத்தகங்களில் பாடமாக அமைய வேண்டுமென்பது என் ஆசை.

June 22, 2023
இந்த கதையை படித்த பிறகு புழுவையும் ரசிக்க கற்று கொண்டேன்❤️
September 3, 2024
(4.5 stars) I really liked the story. Loved the audio version of it. While JeMo is batting for the Gandhian idealism and wildlife conservation, I sensed a tinge of misanthropy and a bit of phobia on tech and economical growth. That really left a bad taste and I couldnt enjoy it fully.
February 8, 2018
Dr കെ കൃഷ്ണമൂർത്തിയുടെ ജീവിതത്തെ കുറിച്ചുള്ള പുസ്തകം. വിവർത്തനം ചെയ്തതിൽ ഒരുപാട് അക്ഷരത്തെറ്റുകളും ആശയചോർച്ചയും ഉണ്ട് എന്നാലും ആനഡോക്ടർ എന്നറിയപ്പെടുന്ന കൃഷ്ണമൂർത്തിയുടെ ജീവിതം നന്നായി പറഞ്ഞുതന്നിരിക്കുന്നു.
April 23, 2023
சமகாலத்து சரித்திர மணிதன் டாக்டர் கே - பகட்டும் படாடோபமும் இல்லாத ஓர் பேரறிவாளன்.
காந்தியக் கொள்கையில் ஈடுபாடு என்பதில் சிறிய வருத்தம். ஆயினும் டாக்டர் கே. இன் வியாக்கியானம் படித்தபின், "எதைத்தேடிப் பயணிக்கிறோம், இந்த அற்ப வாழ்க்கையிலே?" என தோன்றித் - தான் போனது.

May 21, 2025
ഓർമ്മ ശരിയാണെങ്കിൽ മനോരമ വാർഷികപ്പതിപ്പിലാണ് ആന ഡോക്ടർ വായിക്കുന്നത്. ഹൃദയത്തോട് ചേർന്ന് നിൽക്കുന്ന രചന, പ്രകൃതിയോട് അടുപ്പിക്കുന്നു.
July 14, 2020
மனதை உருக்கிய புத்தகம். சில இடங்களில் கண்ணிர் வரவழைத்தது என்னும் சில இடங்களில் மிருகங்களின் மீது அளவு கடந்த அன்பையும் சில மனிதர்களின் மேல் கோபமும் வரவழைத்தது.
கண்டிப்பாக வசிக்க வேண்டிய புத்தகங்களில் ஒன்று.

August 13, 2024
I love this book for several reasons.
1. The first Tmail book I read in my life.
2. The depth of writing. Jeymohan can move the reader with his writing.
3. I adore elephants, and this book helped me understand a bit about the challenges they face in this heinous human-dominated world.
(longer review coming soon).

August 27, 2022
**யானை டாக்டர்-ஜெயமோகன்**
🍁மண்மீது நானும் நீயும் உயிரினமும் ஒன்றுதான் என அழகாகவும் மிக எளிமையாக colloquial language-ல் எழுதப்பட்ட நூல்தான் இது !!
🍁 அனைத்து வயதினராலும் வாசிக்கப்பட வேண்டிய நூல்.
🍁வெறும் 50 பக்கங்கள் கொண்ட சிறிய நூல்.
🍁மனிதனை விட 170 மடங்கு அதிக நியூரான்கள் கொண்ட மூளை உடைய காட்டின் பேரரசனை மையமாகக் கொண்டு எழுதிய நூல் இது.
🍁மனிதர்களால் விலங்குகளுக்கு ஏற்படும் இன்னல்களும், மனிதர்களைக் காட்டிலும் விலங்குகள் பல மடங்கு மேல் என்பதையும் ஜெயமோகன் வரிகளின் வழியே செதுக்கியுள்ளார் .
🍁கோவிலில் யானையை வளர்ப்பது தடை பண்ணியாக வேண்டும்,கோயில்கள் யானை வளர்வதற்கு உண்டான இடமே கிடையாது என்பதையும் அதற்கான விளக்கத்தையும் ஜெயமோகன் தெளிவாக கொடுத்தார்.
🍁தேவதுந்துபிகள் முழங்கின ! வான்முரசுகள் இயம்பின ! கருமேகம் திரண்ட விண்ணெங்கும் யானை முக வானவர்களின் புன்னகை நிறைந்திருந்தது...

February 17, 2017
I read it as part of Aram book. After reading i told to my friend, i haveto join IFS :p . while reading this book, it will take you to topslip.
May 21, 2025
ഈ പുസ്തകം ഒരു ഫിക്ഷൻ ആയിരിക്കുമെന്ന വിചാരത്തിലാണ് വായിക്കുവാൻ എടുത്തത്. പിന്നീടാണ് ഇത് ഡോ. വി കൃഷ്ണമൂർത്തിയുടെ ചെറിയൊരു ജീവചരിത്രമാണെന്നു മനസിലായത്. ഈ പുസ്തകത്തിലൂടെയാണ് ഞാൻ ഇങ്ങനെയൊരു ഡോക്ടറിനെ കുറിച്ചറിയുന്നത്.
ഇത് കൂടാതെ ജയമോഹന്റെ ഒരു അഭിമുഖവും ഈ പുസ്തകത്തിലുണ്ട്.
നൂറ്സിംഹാസനങ്ങൾ പോലെ ഇതിനും കോപ്പിറൈറ് ഇല്ല.
If you have Kindle Unlimited-download and read for free!

"മതാവകാശം എന്നൊക്കെ പറഞ്ഞ് ചിലര് എതിര്ക്കും. അവരാണ് നൂറുകൊല്ലം മുന്പ് ദേവദാസിമാര് ഉണ്ടെങ്കിലേ ദൈവം സുഖിക്കുകയുള്ളൂ എന്നു പറഞ്ഞ് തെരുവിലിറങ്ങിയത്; ഇരുനൂറു കൊല്ലം മുന്പ് ഭര്ത്താവിന്റെ ചിതയില് ഭാര്യയെ എടുത്തിട്ട് കത്തിച്ചത്. ആനയെ മോചിപ്പിച്ചേ പറ്റൂ. ആന കാടിന്റെ രാജാവാണ്. അവനെ പിച്ചക്കാരനാക്കി വെച്ചിരിക്കുന്നത് ഈ രാഷ്ട്രത്തിനുതന്നെ അപമാനമാണ്"
നൂറ്സിംഹാസനങ്ങൾ പോലെ ഇതിനും കോപ്പിറൈറ് ഇല്ല.
If you have Kindle Unlimited-download and read for free!
April 21, 2020
ആനഡോക്ടർ എന്നറിയപ്പെട്ട ഡോക്ടർ വി കൃഷ്ണമൂർത്തി തമിഴ്നാട്ടിലെ പ്രധാന മൃഗ ഡോക്ടറായിരുന്നു.
ആനകൾക്കായി ജീവിതം മാറ്റിവച്ച അദ്ദേഹത്തിന്റെ ഒരു ചെറിയ ജീവചരിത്രമാണ് ജയമോഹന്റെ ഈ കൃതി.
ആനകളെക്കുറിച്ച് ആഴത്തിലുള്ള അറിവും വിവേകവുമുള്ള ഒരു മനുഷ്യനായിരുന്നു Dr.K .
വന്യമൃഗങ്ങൾക്ക് പോസ്റ്റുമോർട്ടം വേണം എന്ന് എഴുതിയും പോരാടിയും വിജയിച്ചു പോസ്റ്റുമോർട്ടം ചെയ്തു തുടങ്ങിയപ്പോഴാണ് തമിഴ്നാട്ടിലും കേരളത്തിലും മരിക്കുന്ന ആനകൾ പകുതിയോളം ആനവേട്ടക്കാരുടെയും വിവേകശൂന്യരായ വിനോദസഞ്ചാരികളുടെയും ഇരകളാണെന്ന് മനസ്സിലായത്.
കാട്ടിൽ വിനോദസഞ്ചാരം എന്ന പേരിൽ എത്തുന്ന ആളുകളുടെ അപക്വമായ പെരുമാറ്റവും വിവരക്കേടുകളും കാരണം കാട്ടിലെ മൃഗങ്ങൾക്കു പലവിധ ദ്രോഹമാണ് ഇവർ ചെയ്യുന്നത്. കാട്ടിൽ കയറി കള്ളുകുടിച്ചും ഒച്ചവെച്ചും കാടിന്റെ ശാന്തത നശിപ്പിക്കുന്നതിനോടൊപ്പം, ഉപേക്ഷിച്ചുപോകുന്ന പ്ലാസ്റ്റിക്കും പൊട്ടിയ ബിയർ കുപ്പികളുടെ അവശിഷ്ടങ്ങളും ആനകൾക് മേൽ ചെന്നെത്തിക്കുന്നത് കൊടുംപാതകമാണ്. ബിയർ കുപ്പികൾ ആനയുടെ കാലിൽ ആഴത്തിലേക്ക് കയറിപ്പോകുകയും,ആനയെ മരണത്തിലേക്ക് നയിക്കുന്ന മുറിവായി മാറുകയും ചെയ്യുന്നു. പുഴുവരിക്കുന്ന അവസ്ഥയിൽ ആനയോടടുക്കുകയും അതിനെ ചികിത്സിക്കുകയും ചെയ്യുന്ന കാര്യങ്ങളൊക്കെ വായിക്കുമ്പോൾ തീർച്ചയായും വായനക്കാരന്റെ കണ്ണ് നനയും.
വന്യജീവികളുടെ ഭംഗിയും കാടിന്റെ സൗന്ദര്യവും ഒരു പരിധിവരെ എഴുത്തുകാരനിലൂടെ കാട്ടിലേക്ക് എത്തിപ്പെടാനും ഈ വായന സഹായിക്കും.
ശെരിക്കും ഇത് വായിക്കേണ്ടത് കപടമായ ആനപ്രേമം നടിക്കുന്ന മനുഷ്യരാണ്. ആന ജീവിക്കേണ്ടത് കാട്ടിലാണ് നാട്ടിലല്ല.
ആനകളുടെ കഷ്ടപ്പാടും അവയെ ദുരിതത്തിലാക്കുന്നു
മനുഷ്യന്റെ വിവേചനരഹിതമായ പ്രവർത്തനങ്ങളും വായിക്കാനും മനസിലാക്കാനുമുള്ള മികച്ച പുസ്തകം .
August 9, 2022
பல மனமாற்றங்கள் இக்கதையை வாசித்த பிறகு...
1 நான் "ஸ்கோலிஸிபோபிக்". புழுக்களை நினைத்து விட்டாலே தூக்கம் வராது. வெகு நேரம் பக்கத்தில் இருக்கின்றனவா என்று பைத்தியம் போல் தேடிக்கொண்டே இருப்பேன். கதையில் யானை டாக்டர் அவைகளைக் குழந்தைகள் என்பார். அக்கண்ணோட்டம் எனக்குப் புதிதாக இருக்கிறது. இது என் போபியாவைக் சிறிதளவேனும் குறைக்க வல்லதாக இருக்கும் என்றே எண்ணுகிறேன்.
2 யானை டாக்டரின் "வலி" பற்றிய கண்ணோட்டம். வலிகளை கவனிக்கப் பழக வேண்டும். விலங்குகளின் வலி பொறுக்கும் வலிமையைப் படித்து வியந்தேன். யாவற்றிலும் மேன்மையாக இருக்கும் விலங்குகளை மனிதன் எதைக் கொண்டு கீழானவை என்று முடிவெடுத்தான்?
3 யானை பால் முன்பே பெரும் பற்று உண்டு. இன்று அது மரியாதை ஆகிறது. முன்பு அறிந்திராத அதன் ஆற்றல்களை அறிந்து கொண்டேன்.
4 மதுக்குப்பிகளை வீசி எறியும் இனம் என் இனம் என்று வெட்கிறேன். யானைகள் அதனால் படும் அவஸ்த்தையை என்னால் ஜீரணிக்க இயலவில்லை. மனம் கனக்கிறது! இவ்வளவு கீழானவர்களா நாம்!
5 காட்டைக் காப்பது நம் கடமை. இவ்வாழ்க்கையில் இயற்கை சார்ந்து வாழ்வதே உன்னதம். வேள் பாரியின் தாக்கத்தை இப்பொழுதும் அறிகிறேன்.
6 கோவில்களில் யானையை கண்டு ஆசிர்வாதம் வாங்க மிக உற்சாகமாக சென்றவள் தான் நானும். கதையில் யானை டாக்டர் கோவில்களில் இருக்கும் யானை வழக்கத்தை ஒழிக்க வேண்டும் என்பார். ஒரே பாராவில் நாம் செய்வது இவ்வளவு பெரிய குற்றம் என்று உணர்த்தி விட்டார். இது எனக்குப் பெரிய கண் திறப்பாக இருக்கிறது.
கட்டாயம் அனைவரும் படிக்க வேண்டிய கதை!

January 1, 2022
டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி வனத்துறையின் மிருக டாக்டர் அவர்கள் பற்றிய சிறுகதை.
ஜெயமோகன் அவர்களின் எழுத்து அபாரம். "அறம்" புத்தகத்தை வாசிக்க தூண்டுகிறது.
இந்த டாக்டர் கே முயற்சியில் தான் இப்போது வரை கோவில் யானைகளின் புத்துணர்வு முகாம் நடந்து வருகிறது.
கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்.
"என்னால் எத்தனை யோசித்தாலும் புரிந்துகொள்ள முடியாத விஷயம் காலி மதுக்குப்பிகளை ஏன் அத்தனை வெறியுடன் காட்டுக்குள் வீசி எறிகிறார்கள்" - இதற்கான பதில் நம்மை காயப்படுத்தி அழ வைக்கும்.

July 11, 2021
ஜெயமோகனின் masterpiece ❤️❤️❤️
July 10, 2026
ആനഡോക്ടർ ജയമോഹന്റെ വളരെ വ്യത്യസ്തമായൊരു നീണ്ടകഥയാണ്. യഥാർത്ഥ ജീവിതത്തിലെ പ്രശസ്ത വന്യമൃഗഡോക്ടറായ ഡോ. വി. കൃഷ്ണമൂർത്തി (ഡോ. കെ) യെ കേന്ദ്രകഥാപാത്രമാക്കി, അദ്ദേഹത്തിന്റെ ജീവിതത്തെ, പ്രവർത്തനങ്ങളെ പുരാണസമാനമായൊരു ആഖ്യാനരീതിയിൽ അവതരിപ്പിക്കുന്നൊരു കൃതിയാണിത്. ഇതൊരു കൃത്യമായ ജീവചരിത്രമല്ല. ഡോ. കെയുടെ ജീവിതത്തിലേയ്ക്ക് സാഹിത്യവും സങ്കൽപ്പവും ചേർത്തൊരുക്കിയൊരു കഥ.
“മനുഷ്യന്റെ അല്പത്തം ഓരോ ദിവസവും കാണണമെങ്കിൽ കാട്ടിൽ കഴിയണം. കാട്ടിൽ വിനോദയാത്രയ്ക്കായി വരുന്നവർ മിക്കവാറും വിദ്യാഭ്യാസമുള്ളവർ. വലിയ പദവികളിലുള്ളവർ. നാട്ടിൽനിന്നുതന്നെ വറുത്തതും പൊരിച്ചതുമായ ഭക്ഷണങ്ങളും മദ്യവുമായിട്ടാണ് എത്താറ്. വരുന്ന വഴി മുഴുവൻ തീറ്റയും കുടിയുമാണ്. നിർത്തി നിർത്തി ഛർദിച്ചുകൊണ്ട് കുഴഞ്ഞാടി തെറിപറഞ്ഞ് ചിരിച്ചുകൊണ്ടാണ് വരവ്. നിശ്ശബ്ദത നിറഞ്ഞ കാടിന്റെ മടക്കുകളിൽ മുഴുവൻ ഹോണടിച്ച് മാറ്റൊലി നിറയ്ക്കും. അത്യുച്ചത്തിൽ കാറിന്റെ സ്റ്റീരിയോ ശബ്ദിക്കാൻ വിട്ട് ചാടിച്ചാടി നൃത്തംവെക്കും. തലയ്ക്കു മുകളിൽ അനുഗ്രഹിക്കാൻ പൊന്തിനില്ക്കുന്ന മലമുടികളെ നോക്കി പുലഭ്യം വിളിച്ചുപറയും. ഓരോ കാട്ടുമൃഗത്തെയും അവർ അപമാനിക്കും. പാതയോരത്ത് കുത്തിയിരിക്കുന്ന കുരങ്ങുകൾക്ക് പഴങ്ങൾക്കുള്ളിൽ ഉപ്പോ മുളകുപൊടിയോ വെച്ചുകൊടുക്കും. മാനുകളെ നോക്കി കല്ലെടുത്തെറിയും. ആനയെ കണ്ടാൽ ഹോണടിച്ച് നിലവിളിച്ച് ഓടിക്കും. എനിക്കൊട്ടും മനസ്സിലാകാത്തത് മലയാളികളുടെ പ്രവൃത്തിയാണ്. വിദ്യാഭ്യാസവും രാഷ്ട്രീയബോധവും ഉള്ളവർ പക്ഷേ, കാട്ടിലെത്തിയാൽ തനി ചെറ്റകളാണ്. കേരളസംസ്കാരത്തിനുതന്നെ കാടിനോട് നിരന്തരമായ ഒരു യുദ്ധമുണ്ട് എന്നു തോന്നും. കാട് എന്ന വാക്കുതന്നെ മലയാളത്തിൽ നന്മയ്ക്കെതിരായ പൊരുളിലാണ് പ്രയോഗിക്കാറ്. കാടുപിടിച്ച് കിടക്കുക, കാടുകയറുക, കാടൻ, കാടത്തം എന്നൊക്കെ മലയാളികൾ പറയുമ്പോഴാണ് അവരുടെ പ്രവൃത്തിയെ ഞാൻ മനസ്സിലാക്കിത്തുടങ്ങിയത്. അവർ കാട്ടിലെത്തിയാൽ വിജയം ആഘോഷിക്കുകയാണ്…”
ഈ കഥയിലെ, ഒരു പക്ഷെ, ഏറ്റവും പ്രസക്തമായ ഭാഗമാണിത്. ഇതിലെ കേന്ദ്രകഥാപാത്രം, ആനഡോക്ടർ എന്നറിയപ്പെടുന്ന ഡോ. കെ, ഈ കഥയുടെ വിവരണക്കാരനോട് പറയുന്നത്. വായനയ്ക്കുശേഷവും മനസ്സിൽ തങ്ങിനിൽക്കുന്നത് ഈ വാക്കുകളാണ്. കൂടെ, എത്ര മായ്ച്ചാലും മാഞ്ഞുപോവാത്തൊരു ചിത്രം പോലെ ഒരാനയുടെ ചീഞ്ഞളിഞ്ഞ ജഡവും അതിൽ മാംസം തിളയ്ക്കുന്നപോലെ പുളയുന്ന വെളുത്ത പുഴുക്കളും. നമ്മളോട് ആനഡോക്ടറുടെ കഥപറയുന്ന വനംവകുപ്പ് ഉദ്യോഗസ്ഥൻ അയാളുടെ സകല അറപ്പും വെറുപ്പും ഉരിഞ്ഞുകളയുന്നതോടൊപ്പം വായനക്കാരായ നമ്മളും സകല അഹങ്കാരങ്ങളും ആത്മപ്രശംസയും മറന്ന്, പതിയെ കാടിനോടും ഡോ. കെയോടും ആദരപൂർവ്വം വണങ്ങിനിൽക്കും. അങ്ങനെയാണ് ജയമോഹൻ ഇതിൽ എഴുതിവെച്ചിരിക്കുന്നത്. ആനഡോക്ടർ വായിച്ചുകഴിഞ്ഞാൽ ഏറ്റവും കൂടുതൽ ഓർമ്മയിൽ നിൽക്കുന്നത് ഒരു പ്രത്യേക സംഭവമോ കഥാപാത്രമോ ആയിരിക്കില്ല; മറിച്ച് ഡോ. കെയുടെ സാന്നിധ്യമാണ്. ജയമോഹൻ അദ്ദേഹത്തെ ഒരു അതിമാനുഷനായി ചിത്രീകരിക്കുന്നില്ല. പകരം, പ്രകൃതിയെ നിയന്ത്രിക്കേണ്ട ഒന്നല്ല, ആദരിക്കേണ്ട ഒന്നാണെന്ന് ജീവിതംകൊണ്ട് പഠിപ്പിക്കുന്ന മനുഷ്യനായാണ് അവതരിപ്പിക്കുന്നത്. അതുകൊണ്ടുതന്നെ ഇത് വന്യജീവികളെക്കുറിച്ചുള്ള കഥ മാത്രമല്ല, മറിച്ച്, കരുണ, വിനയം, മനുഷ്യന്റെ പരിധികൾ എന്നിവയെക്കുറിച്ചുള്ള ആഴത്തിലുള്ള ധ്യാനവുമാണ്.
136 പുറങ്ങൾ മാത്രമുള്ള ഈ പുസ്തകത്തിൽ ഏതാണ്ട് തൊണ്ണൂറോളം പേജുകളിൽ മാത്രമായാണ് ആനഡോക്ടറുടെ കഥ പറയുന്നത്. ബാക്കിയുള്ളതിൽ രണ്ടു പേജുകളിലായി Lord Byron എഴുതിയ Epitaph to a Dog എന്ന കവിതയും, പിന്നീട് കൊടുങ്കാറ്റ് കുലച്ച കടൽ എന്ന ശീർഷകത്തിൽ ജയമോഹനും കെ. വിശ്വനാഥനും തമ്മിലുള്ള സംഭാഷണവുമാണ്. ഒരു മലയാളിയായിട്ടും എന്തുകൊണ്ട് തമിഴിൽ കൂടുതൽ കൃതികളെഴുതുന്നു, സാഹിത്യത്തിൽ തമിഴിന്റെ ഉണർവ്വും ഉയർച്ചയും, മലയാള-തമിഴ് സാഹിത്യങ്ങളുടെ താരതമ്യം എന്നിങ്ങനെ പലവിഷയങ്ങൾ ഇവിടെ ചർച്ചചെയ്യപ്പെടുന്നു. കൂട്ടത്തിൽ എന്നെ ഏറ്റവും അധികം ആകർഷിച്ചത്, മഹഭാരതത്തെ അധികരിച്ച് ജയമോഹൻ എഴുതുന്ന വെൺമുരശ് എന്ന പരമ്പരയാണ്. http://venmurasu.in എന്ന വെബ് സൈറ്റിൽ ഇത് പ്രസിദ്ധീകരിച്ചുവരുന്നുവെന്ന് കണ്ടതുകാരണം ഞാനവിടെ പോയിനോക്കി. തമിഴ് വായിക്കാൻ കുറച്ചൊക്കെ അറിയാമെങ്കിലും വായിക്കുന്ന വാക്കുകളുടെ അർഥം മനസ്സിലാകാതെ വന്നപ്പോൾ ചെറിയൊരു വിഷമം. ഈ പരമ്പര എന്നെങ്കിലും മലയാളത്തിൽ വന്നിരുന്നെങ്കിൽ എന്നതാണ് ഇപ്പോഴത്തെ ആഗ്രഹം.
ആനഡോക്ടറും അവസാനം വരുന്ന സംഭാഷണവും തമ്മിൽ കാര്യമായ ബന്ധമൊന്നുമില്ല. അതിനാൽ തന്നെ ഇതുരണ്ടും ഒരു പുസ്തകത്തിൽ ഉൾപ്പെടുത്താതെ വെവ്വേറെ പ്രസിദ്ധീകരിച്ചിരുന്നെങ്കിൽ എന്ന് തോന്നിപ്പോയി. കാരണം ആനഡോക്ടർ മനസ്സിൽ നിന്നും പോകുംമുന്നേ നമ്മൾ തികച്ചും വ്യത്യസ്തമായൊരു ലോകത്തേയ്ക്ക് എടുത്തെറിഞ്ഞതുപോലെയായിരുന്നു തോന്നിയത്. രണ്ടും നല്ലതുപോലെ വായിച്ചിരിക്കേണ്ടതുതന്നെ. ഇതൊരിക്കലും പുസ്തകത്തിന്റെ പോരായ്മയായി പറയുന്നതല്ല. ജയമോഹന്റെ എഴുത്ത് ഇതിനും മുൻപേ മനസ്സിൽ കയറിക്കൂടിയതാണ്. നൂറു സിംഹാസനങ്ങളിലൂടെയും മാടൻ മോക്ഷത്തിലൂടെയും. ആനഡോക്ടർ ഒരു സാധാരണ കഥയുടെ ചട്ടക്കൂടുകളിൽ ഒതുങ്ങുന്നില്ലെങ്കിൽപ്പോലും ഉള്ളിൽതട്ടിയുള്ളൊരു വായന ഉറപ്പായും അനുഭവിക്കാനാവും. മലയാളത്തിലെ ഏറ്റവും പ്രിയപ്പെട്ട എഴുത്തുകാർക്കൊപ്പം ജയമോഹനും എന്റെയുള്ളിൽ ഒരു സ്ഥാനം നേടിക്കഴിഞ്ഞിരിക്കുന്നു എന്ന് നിസ്സംശയം പറയാം. ജയമോഹന്റെ എഴുത്ത് ഇഷ്ടപ്പെടുന്നവർ തീർച്ചയായും വായിച്ചിരിക്കേണ്ടൊരു പുസ്തകമാണിത്.
August 19, 2021
നൂറു സിംഹാസനങ്ങൾ വായിച്ചു കഴിഞ്ഞപ്പോൾ തീരുമാനിച്ചതായിരുന്നു ജയമോഹനെ വീണ്ടും വായിക്കണമെന്ന്. ഉടനെ ഓർഡർ ചെയ്തു ആന ഡോക്ടരും മിണ്ടാ ചെന്നായും. ഫിക്ഷൻ ആണെന്ന ധാരണയിലാണ് ആന ഡോക്ടർ വായിക്കാൻ എടുത്തത്. പുസ്തകത്തിന്റെ പുറംചട്ടയിൽ കൊടുത്തത്തിട്ടുള്ളതും ഫിക്ഷൻ എന്നു തന്നെ. പക്ഷെ വായിച്ചു തുടങ്ങിയപ്പോൾ ആണ് മനസ്സിലായത് ആന ഡോക്ടർ എന്നറിയപ്പെട്ടിരുന്ന ഡോ. വി കൃഷ്ണമൂർത്തിയുടെ ജീവിതം ഫിക്ഷൻ പോലെ അവതരിപ്പിച്ചതാണെന്ന്. കാടിന്റെ ആത്മാവ് കണ്ടെത്തിയ ഡോ കെ യുടെ ജീവിതം അദ്ദേഹത്തിന്റെ മരണശേഷം കൂടെ ജോലി ചെയ്തിരുന്ന ഏതാനും പേരൊഴികെ മറ്റാരും അറിയാതെ വിസ്മൃതിൽ ആകേണ്ടതായിരുന്നു. എന്നാലിന്ന് തമിഴ്നാട്ടിലെ പല സ്കൂളുകളിലും ഇന്ന് ഇത് പാഠമാണ്. നൂറു സിംഹാസനങ്ങൾ പോലെത്തന്നെ ജയമോഹൻ കോപ്പി റൈറ്റ് വേണ്ടെന്നു വച്ച മറ്റൊരു കൃതിയാണിത്.
ആനകൾക്ക് വേണ്ടി ജീവിതം മാറ്റി വച്ച വനം വകുപ്പിൽ മൃഗ ഡോക്ടറായ ഡോ കെ മരണപ്പെടുന്ന മൃഗങ്ങൾക്കു പോസ്റ്റുമോർട്ടം നടത്തുന്നതിന് വേണ്ടി പോരാടി വിജയിച്ചു. അദ്ദേഹം ചെയ്ത പോസ്റ്റുമോർട്ടം റിപ്പോർട്ടുകൾ ഞെട്ടിക്കുന്നതായിരുന്നു.
ഹൃദയത്തിൽ സ്പര്ശിക്കുന്ന ഈ കുഞ്ഞു പുസ്തകം എല്ലാവരും വായിക്കേണ്ടതാണ്. കോപ്പി റൈറ്റ് പ്രശ്നം ഇല്ലാത്തതിനാൽ ഓണ്ലൈനിൽ സൗജന്യമായി വായിക്കാം. പുസ്തകമായി പ്രസിദ്ധീകരിച്ചിട്ടുള്ളത് മാതൃഭൂമിയാണ്.

December 22, 2017
Amazing!
JeMo is a wordsmith! Whatey wonderful short story this is! It urges me to read his full stack "Kaadu" novel. A doctor's story - feels so real with JeMo's writing. A fine short tour of forest and a glimpse of elephant and wild life. Sprinkle some philosophy and some hard hitting truth, we have yaanai doctor.

January 25, 2024
Such a wholesome and short read if you are an animal lover you will love it
April 16, 2026
To learn the etiquette of the forest by man from the pain of the largest land mammals of the earth is not a rosy way. Humans need to hang their end in shame.
Their freedom from the Hindu temples and other religious sites is imminent as of atleast this year!
My heart weeps for those brilliant giants, a class apart beings, roaming amongst our lives!

September 22, 2020
Must read.
January 27, 2023
Written by Jeyamohan, "Yaanai Doctor" is a Short story based on Doctor Krishnamurthy aka Doctor K whose techniques of treating wild animals mainly Elephants are used by the Indian Forest department. Reading "Yaanai Doctor" was truly a profound experience for me. It just travels like a Conversation between Doctor K and a Forest officer and I was engrossed in it. Doctor K's Principles and his selflessness made me feel in awe. Everytime he blends his even small tea talk about elephants gave me a lot of new things to learn about those lovely creatures. I loved the last part of the story where he condemns the domestication of Elephants by Indian Temples and Royal Services over the cost of a spectacle. Just like the forest officer, every encounter with Doctor K with the forest beings makes us feel small in the grand scheme of things. The setups and pay-offs are so worth it. Especially the end part where the elephant herd calls for Dr.K brimmed my eyes with tears. In a nutshell, "Yaanai Doctor" is truly a soothing and satisfying short story that emphasizes on being harmonious with nature!
May 12, 2021
இனிமேல் கோவில் யானைகளை அவ்வளவு எளிதில் என்னால் கடந்து செல்ல முடியும் என்று எனக்கு தோணவில்லை! காரணம்?
யானைகள் ஒரு நாளில்,
3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
200 கிலோ உணவு உண்ண வேண்டும்.
குறைந்த பட்சம் 50 கிலோ மீட்டர் நடக்க வேண்டும்.
இதில் எதையாவது நம் கோவில் யானைகள் செய்கிறதா? இல்ல நம்ம மனிதப் பிறவிகள் செய்யத்தான் விடுகிறோமா?
நாம் எல்லாம் என்னப் பிறவிகள் என்ற கேள்வி பல முறை எழும்!
இந்த கதையின் உயிர் Dr K ❤️
Dr K யைப் பற்றி அனைவரும் வாழ்வில் ஒரு முறையாவது படிக்க வேண்டும்.
Dr K மாதிரி மனிதர்கள் இந்த நாட்டில் இந்த உலகில் இருப்பதால் தான் மழை பெய்கிறது!
Dr K நம் வாழ்வியலையும் நம் நம்பிக்கையையும் பல இடங்களில் சிந்திக்கத் தூண்டுகிறார். ஜெயமோகனின்
இந்த படைப்பை நிச்சயம் வாசியுங்கள்!

February 6, 2022
Usually most of the books doesn't make any impact. யானை டாக்டர் made such an impact
இனி எந்த ஒரு கோவில் யானையையும் சாதாரணமாக கடந்து செல்ல முடியாது. அருவருப்பில் தொடங்கி காட்டை நேசிக்கவும் மனிதனின் அற்ப செயல்களை அருவரப்படைய செய்யும்.
Short story dha 50 pages dha varum must read.

March 2, 2026
சமீபத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் இந்த சிறுகதையை படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.இந்த சிறுகதையை நான் படிக்க ஆரம்பித்த போதே அந்த உலகத்தில் என்னால் பயணிக்க முடிந்தது.சில தத்துவமிக்க வரிகளும்,சுற்றுச்சூழல் பற்றிய விமர்சனங்களும் வாசகர்களை சிந்திக்க வைக்கின்றன. டாக்டர் கே போன்ற அர்ப்பணிப்பு மிக்க மருத்துவர்கள் இன்றும் இருக்கிறார்கள்.வன அலுவலர் மற்றும் டாக்டர் கே வின் நட்பு அழகாக வடிவமைத்துள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள்.வெறும் சுற்றுச்சூழல் விமர்சனம் (Eco criticism) மட்டுமாக இல்லாமல் வன அலுவலர், வன மருத்துவர்களின் வாழ்க்கையும் தம்முடைய எளிய எழுத்து நடையில் எடுத்துரைக்கிறார்.ஆங்காங்கே ஆங்கில மொழிச் சொற்களை காண முடிந்தாலும் அது கதாபாத்திரங்கள் வடிவமைப்பிற்கு வலுச் சேர்க்கின்றன.மொத்தத்தில் சுற்றுச்சூழல் விமர்சனம் பற்றி எழுதவும்,பேசவும் வேண்டுமென்றால் "யானை டாக்டரை " கட்டாயம் கடந்து சென்று தான் ஆக வேண்டும்.
September 21, 2018
Blog: https://thosebittersweetmemories.blog...
About the Book:
Yaanai Doctor (Elephant Doctor) from writer Jeyamohan is a must read short account of a real-life veteran veterinarian doctor who is an Elephant expert.
The story is narrated by a colleague who works closely with Dr K who gets instantly admired and later trying his best to get the deserved recognition for the Elephant Doctor.
Review:
The reader can easily connect with the narrator and visualize the beauty of wildlife and see how inspirational Dr K is. This short read will make you go to nature and communicate with it.
About Doctor K:
https://en.wikipedia.org/wiki/V._Kris...
About the author:
https://en.wikipedia.org/wiki/B._Jeya...
Free Audio Book Version of this book:
https://www.youtube.com/watch?v=la53H...